Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கிய குப்தர் கால வானியல் அறிஞர் யார்?

சரியான விடை: (A) ஆரியபட்டர்
விளக்கம்: சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியவர் குப்தர் கால வானியல் அறிஞர் ஆரியபட்டர். அவரது முதன்மை நூல் ஆரியபட்டீயம் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குப்தர்களின் அலுவலக மொழி எது?விடை: சமஸ்கிருதம்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். யுவான் சுவாங் பயணக்குறிப்புகள் குப்தர் காலத்து மக்களின் சமூக பொருளாதார மத ஒழுக்க நிலைகளைப் பற்றி நமக்கு வழங்குகிறது. யுவான் சுவாங் மகத ராஜ்யத்தில...விடை: இரண்டும் தவறு
  3. அஜந்தா, எல்லோரா பாறைக் குடைவரைக் குகைகள் எங்கு காணப்படுகின்றன?விடை: மகாராஷ்டிரா
  4. பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் அறிஞர் யார்?விடை: ஆரியபட்டர்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சந்திர வியாகரணம் என்பது இலக்கிய நூலாகும். குமாரசம்பவம் என்பது காளிதாசரின் நூல்.விடை: 2 மட்டும் சரி
  6. அறுவை சிகிச்சை செய்யும் முறையை பற்றி விளக்கிய முதல் இந்தியர்?விடை: சுஸ்ருதர்
  7. கட்டுமான கோவில்களை முதன்முதலாக கட்டியவர்கள் யார்?விடை: குப்தர்கள்
  8. இரண்டாம் சந்திரகுப்தரின் அவையை அலங்கரித்த நவரத்தினங்களுள் ஒருவரான மருத்துவ அறிஞர் யார்?விடை: தன்வந்திரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions