வினா விடை · பொதுத் தமிழ்
‘பொருள்கோள்’ எத்தனை வகைப்படும்
சரியான விடை: (C) 8
விளக்கம்: நன்னூல் பொருள்கோளை எட்டு வகையாகப் பிரிக்கிறது. ஆற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டுகூட்டு, அடிமறிமாற்று என்பன அவ்வெட்டு வகைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வழூஉச் சொல்லைக் காண்கவிடை: ஒட்டறை
- நான்காம் தமிழ்ச்சங்கம் தோன்றக் காரணமானவர் யார்?விடை: பாண்டித்துரைத் தேவர்
- ‘பெருவெடிப்புக் கொள்கையோடு’ ஒப்பிட்டுப் பேசப்படும் கருத்தைக் கூறும் நூல்விடை: திருவாசகம்
- 'திருவாதவூரார்' என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: மாணிக்கவாசகர்
- தேவாரத்தை பாடியவர்கள் எத்தனைபேர்விடை: 3
- 'உலவு' என்ற சொல் தரும் பொருள்விடை: சுற்றுதல்
- அகநானூறு ................ அடி வரையறைவிடை: 13 – 31
- 'குறுகினான்' என்ற சொல்லின் பகுபத உறுப்பிலக்கணம் காண்கவிடை: குறுகு + இன் + ஆன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
