வினா விடை · பொதுத் தமிழ்
அகநானூறு ................ அடி வரையறை
சரியான விடை: (B) 13 – 31
விளக்கம்: அகநானூற்றுப் பாடல்கள் 13 அடி முதல் 31 அடி வரை அமைந்துள்ளன; இதனால் இது நெடுந்தொகை எனவும் அழைக்கப்படுகிறது. இதனைத் தொகுத்தவர் உருத்திரசன்மன், தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'உலவு' என்ற சொல் தரும் பொருள்விடை: சுற்றுதல்
- 'குறுகினான்' என்ற சொல்லின் பகுபத உறுப்பிலக்கணம் காண்கவிடை: குறுகு + இன் + ஆன்
- 'திருவாதவூரார்' என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: மாணிக்கவாசகர்
- எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் கலந்து அமைந்த நூல்விடை: பரிபாடல்
- நான்காம் தமிழ்ச்சங்கம் தோன்றக் காரணமானவர் யார்?விடை: பாண்டித்துரைத் தேவர்
- 'அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்' என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: பெருங்கதை
- ‘பொருள்கோள்’ எத்தனை வகைப்படும்விடை: 8
- பார்வையற்றோருக்கான 'பெர்கின்ஸ் பள்ளி' அமைந்துள்ள நாடுவிடை: அமெரிக்கா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
