வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (D) வங்கம்
விளக்கம்: வாரணம், பரவை, புணரி ஆகியவை கடலைக் குறிக்கும் சொற்கள். வங்கம் என்பது கப்பல் (மரக்கலம்) எனப் பொருள்படுவதால் பொருந்தாதது; வாரணம் என்பதற்கு யானை, சங்கு என்னும் பொருள்களும் உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ எனக் கூறியவர் யார்?விடை: நக்கீரனார்
- ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ – இதில் ‘நாழி’ என்பதன் இலக்கணக்குறிப்புவிடை: ஆகுபெயர்
- ‘யவனர்கள் பொன்னைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றதை’க் கூறும் நூல் எது?விடை: அகநானூறு
- எட்டுத்தொகை நூல்களுள் அகம், புறம் இரண்டும் கலந்த பாடல்களைக் கொண்ட நூல்விடை: பரிபாடல்
- பொருத்துக (நூல் – உட்பிரிவு): பட்டியல் I – (a) பாஞ்சாலி சபதம் (b) திருவிளையாடற்புராணம் (c) வில்லிபாரதம் (d) சிலப்பதிகாரம்; பட்டியல் II – (1) படலம் (2) சருக்கம் (3) காதை (4) பருவம்விடை: 2 1 4 3
- மருதத் திணைக்குரிய பறை எது?விடை: மணமுழா
- ‘முதுமொழி’, ‘திருவள்ளுவப்பயன்’ என்னும் சிறப்புப் பெயர்கள் கொண்ட நூல் எது?விடை: திருக்குறள்
- பொருத்துக (அகநானூறு – திணையும் பாடல் எண்களும்): பட்டியல் I – (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் (e) பாலை; பட்டியல் II – (1) 1, 3, 5, 7, ... (2) 2, 8, 12, 18, ... (3) 4,...விடை: 2 3 4 5 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
