Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ எனக் கூறியவர் யார்?

சரியான விடை: (D) நக்கீரனார்
விளக்கம்: 'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' என்னும் அடி நக்கீரனார் பாடிய புறநானூறு 189 ஆம் பாடலில் உள்ளது. செல்வத்துப் பயனே ஈதல் என்பதே இப்பாடலின் கருத்து.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘யவனர்கள் பொன்னைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றதை’க் கூறும் நூல் எது?விடை: அகநானூறு
  2. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: வங்கம்
  3. பொருத்துக (நூல் – உட்பிரிவு): பட்டியல் I – (a) பாஞ்சாலி சபதம் (b) திருவிளையாடற்புராணம் (c) வில்லிபாரதம் (d) சிலப்பதிகாரம்; பட்டியல் II – (1) படலம் (2) சருக்கம் (3) காதை (4) பருவம்விடை: 2 1 4 3
  4. ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ – இதில் ‘நாழி’ என்பதன் இலக்கணக்குறிப்புவிடை: ஆகுபெயர்
  5. எட்டுத்தொகை நூல்களுள் அகம், புறம் இரண்டும் கலந்த பாடல்களைக் கொண்ட நூல்விடை: பரிபாடல்
  6. மருதத் திணைக்குரிய பறை எது?விடை: மணமுழா
  7. ‘முதுமொழி’, ‘திருவள்ளுவப்பயன்’ என்னும் சிறப்புப் பெயர்கள் கொண்ட நூல் எது?விடை: திருக்குறள்
  8. பொருத்துக (அகநானூறு – திணையும் பாடல் எண்களும்): பட்டியல் I – (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் (e) பாலை; பட்டியல் II – (1) 1, 3, 5, 7, ... (2) 2, 8, 12, 18, ... (3) 4,...விடை: 2 3 4 5 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions