வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்யவும்: 1) சோர்வு – அ) தவளை; 2) நாவாய் – ஆ) மறவி; 3) நுணல் – இ) பாம்பு; 4) அரவம் – ஈ) படகு. குறியீடு: 1 2 3 4
சரியான விடை: (C) ஆ ஈ அ இ
விளக்கம்: சோர்வு – மறதி (மறவி), நாவாய் – படகு, நுணல் – தவளை, அரவம் – பாம்பு என்பவை பொருத்தமான பொருள்கள். ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது தவளையைக் குறிக்கும் பழமொழி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 104. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி’ என்று திருக்குறளைப் புகழ்ந்தவர் யார்?விடை: ஔவையார்
- மரபுப் பிழை நீங்கிய வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: சோளக்கொல்லை, பூந்தோட்டம்
- மாணிக்கவாசகரின் பெற்றோர் யார்?விடை: சம்புபாதசாரியார் – சிவஞானவதியார்
- ‘ஈக’ என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: வியங்கோள் வினைமுற்று
- பின்வருவனவற்றுள் பாரதிதாசன் எழுதாத நூல் எது?விடை: தமிழின்பம்
- கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: நுண்மை x சிறுமை
- பொருத்துக:<br />பட்டியல் I: (a) நிலம், நாய் (b) வந்தது, படித்தான் (c) களிறு, புரவி (d) வினவினான், நோக்கினான்<br />பட்டியல் II: 1. வினைத் திரிசொல் 2. பெயர் இயற்சொல் 3. வினை இயற்சொல்...விடை: 2 3 4 1
- தன்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: கயல்விழி கலிங்கத்துப்பரணி கற்றாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
