வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
a) ஆனந்தரங்கன் கோவை – 1. தியாகராச தேசிகர்
b) ஆனந்தரங்கர் பிள்ளைத்தமிழ் – 2. அரிமதி தென்னகன்
c) ஆனந்தரங்க ராட்சந்தமு – 3. கஸ்தூரிரங்கக் கவி
d) ஆனந்தரங்க விஜயசம்பு – 4. சீனிவாசக் கவி
சரியான விடை: (D) 1 2 3 4
விளக்கம்: புதுச்சேரி துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளையைப் புகழ்ந்து தியாகராச தேசிகர் கோவையும், அரிமதி தென்னகன் பிள்ளைத்தமிழும், கஸ்தூரிரங்கக் கவி தெலுங்கில் ராட்சந்தமுவும், சீனிவாசக் கவி வடமொழியில் விஜயசம்புவும் இயற்றினர். ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகள் 18ஆம் நூற்றாண்டு வரலாற்றுக்குச் சிறந்த சான்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக:
a) டம்பாச்சாரி விலாசம் – 1. சுவாமி விபுலானந்தர்
b) மதங்க சூளாமணி – 2. காசி விசுவநாத முதலியார்
c) அமலாதித்யன் – 3. சங்கரதாஸ் சுவாமிகள்
d) பக்த பிரகலாத...விடை: 2 1 4 3
- 'நரி விருத்தம்' எனும் நூலின் ஆசிரியர் யார்?விடை: திருத்தக்கதேவர்
- பொருத்துக:
a) இயற்கை ஓவியம் – 1. சீவகசிந்தாமணி
b) இயற்கைத் தவம் – 2. பத்துப்பாட்டு
c) இயற்கைப் பரிணாமம் – 3. கம்பராமாயணம்
d) இயற்கை இன்பக்கலம் – 4. கலித்தொகைவிடை: 2 1 3 4
- 'மலையருவி' எனும் நூலைத் தொகுத்தவர் யார்?விடை: கி.வா. ஜகந்நாதன்
- சிற்பி பாலசுப்பிரமணியம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிதை நூல் எது?விடை: ஒரு கிராமத்து நதி
- பொருந்தாத இணை எது?விடை: காமுறுவர் – விரும்பாதவர்
- 'சின்னசீறா'வைப் பாடியவர் யார்?விடை: பனு அகமது மரைக்காயர்
- '௭' என்னும் தமிழ் எண் குறிப்பது எது?விடை: 7
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups