வினா விடை · பொதுத் தமிழ்
'மலையருவி' எனும் நூலைத் தொகுத்தவர் யார்?
சரியான விடை: (C) கி.வா. ஜகந்நாதன்
விளக்கம்: 'மலையருவி' என்பது கி.வா. ஜகந்நாதன் தொகுத்த நாட்டுப்புறப் பாடல்களின் நூல். இவர் உ.வே. சாமிநாதையரின் மாணவர்; 'கலைமகள்' இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'நரி விருத்தம்' எனும் நூலின் ஆசிரியர் யார்?விடை: திருத்தக்கதேவர்
- பொருந்தாத இணை எது?விடை: காமுறுவர் – விரும்பாதவர்
- பொருத்துக:
a) ஆனந்தரங்கன் கோவை – 1. தியாகராச தேசிகர்
b) ஆனந்தரங்கர் பிள்ளைத்தமிழ் – 2. அரிமதி தென்னகன்
c) ஆனந்தரங்க ராட்சந்தமு – 3. கஸ்தூரிரங்கக் கவி
d) ஆனந்தரங...விடை: 1 2 3 4
- '௭' என்னும் தமிழ் எண் குறிப்பது எது?விடை: 7
- பொருத்துக:
a) டம்பாச்சாரி விலாசம் – 1. சுவாமி விபுலானந்தர்
b) மதங்க சூளாமணி – 2. காசி விசுவநாத முதலியார்
c) அமலாதித்யன் – 3. சங்கரதாஸ் சுவாமிகள்
d) பக்த பிரகலாத...விடை: 2 1 4 3
- 'மோசிகீரனார்' பாடிய பாடல்கள் இல்லாத நூல் எது?விடை: கலித்தொகை
- பொருத்துக:
a) இயற்கை ஓவியம் – 1. சீவகசிந்தாமணி
b) இயற்கைத் தவம் – 2. பத்துப்பாட்டு
c) இயற்கைப் பரிணாமம் – 3. கம்பராமாயணம்
d) இயற்கை இன்பக்கலம் – 4. கலித்தொகைவிடை: 2 1 3 4
- 'அறவுரைக்கோவை' என அழைக்கப்படும் நூல் எது?விடை: முதுமொழிக்காஞ்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups