வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
A) இன்மை – 1. வலிமை
B) திண்மை – 2. வறுமை
C) ஆழி – 3. தவம்
D) நோன்மை – 4. கடல்
(A B C D)
சரியான விடை: (B) 2 1 4 3
விளக்கம்: இன்மை என்பது வறுமை, திண்மை என்பது வலிமை, ஆழி என்பது கடல், நோன்மை என்பது தவம் எனப் பொருள்படும். எனவே பொருத்தம் 2 1 4 3 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?விடை: நாமக்கல்கவிஞர்
- ‘கவிமணி’ எழுதாத நூல் யாது?விடை: வேங்கையின் மைந்தன்
- மாறுபட்ட ஒன்று எது?விடை: கீழ்வாய் நெல்லி
- ‘திருக்குறளுக்கு’ உரை செய்த ‘பதின்மருள்’ ஒருவர் யார்?விடை: நச்சர்
- “காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே” எனப் பாடியவர் யார்?விடை: கவிமணி
- ‘தமிழையும்’ அதன் கிளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய ‘தென்னிந்திய மொழிகளையும்’ ஒரு காலத்தில் எவ்வாறு அழைத்தனர்?விடை: தமுலிக்
- அறுசுவையில் ‘துவர்ப்பின்’ பயன் யாது?விடை: ஆற்றல்
- வல்லின எழுத்துகள் …………….. ஐ இடமாகக் கொண்டு பிறக்கும்விடை: மார்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups