Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘திருக்குறளுக்கு’ உரை செய்த ‘பதின்மருள்’ ஒருவர் யார்?

சரியான விடை: (B) நச்சர்
விளக்கம்: திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் நச்சர் ஒருவர். தருமர், மணக்குடவர், தாமத்தர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகியோர் பிறர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘கவிமணி’ எழுதாத நூல் யாது?விடை: வேங்கையின் மைந்தன்
2. ‘தமிழையும்’ அதன் கிளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய ‘தென்னிந்திய மொழிகளையும்’ ஒரு காலத்தில் எவ்வாறு அழைத்தனர்?விடை: தமுலிக்
3. பொருத்துக:
A) இன்மை – 1. வலிமை
B) திண்மை – 2. வறுமை
C) ஆழி – 3. தவம்
D) நோன்மை – 4. கடல்
(A B C D)விடை: 2 1 4 3
4. வல்லின எழுத்துகள் …………….. ஐ இடமாகக் கொண்டு பிறக்கும்விடை: மார்பு
5. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?விடை: நாமக்கல்கவிஞர்
6. ‘சிறுபஞ்சமூலம்’ எனும் நூல் எத்தனை ‘வெண்பாக்களை’ உடையது?விடை: 97
7. மாறுபட்ட ஒன்று எது?விடை: கீழ்வாய் நெல்லி
8. ‘அரம்பையர்’ – பொருள் தருகவிடை: தேவமகளிர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions