வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (a) காலக்கணிதம் (b) கொள்க (c) கொள்வோர் (d) அறிந்து — (1) வினையாலணையும் பெயர் (2) வினையெச்சம் (3) உருவகம் (4) வியங்கோள் வினைமுற்று
சரியான விடை: (C) 3 4 1 2
விளக்கம்: காலக்கணிதம் உருவகம், கொள்க வியங்கோள் வினைமுற்று, கொள்வோர் வினையாலணையும் பெயர், அறிந்து வினையெச்சம். எனவே பொருத்தம் 3 4 1 2.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) நட்புக்காலம் (b) திருக்குறள் கதைகள் (c) கையா, உலகே ஒரு உயிர் (d) இலக்கியச் சுவடுகள் — (1) சா சுரேஷ் (2) கவிஞர் அறிவுமதி (3) ஆ மாதவன் (4) கிருபானந்த வாரியார்விடை: 2 4 1 3
- எந்த சோழ மன்னன் காலம் முதல் மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது?விடை: முதலாம் ராஜராஜன்
- இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் – இக்குறளில் ‘இகல்’ என்பதன் பொருள்?விடை: மனக்கசப்பு
- சிலப்பதிகாரத்தில் இடம் பெறாத காண்டம்?விடை: இந்திர விழா காண்டம்
- வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி?விடை: உருவகம்
- தமிழரசு கழகத்தை தொடங்கியவர் யார்?விடை: மா பொ சிவஞானம்
- பொருத்துக: (a) கோபல்லபுரத்து மக்கள் (b) ஒரு சிறு இசை (c) சூடிய பூ சூடற்க (d) மின்சாரப்பூ — (1) நாஞ்சில் நாடன் (2) மேலாண்மை பொன்னுசாமி (3) கி. ராஜநாராயணன் (4) வண்ணதாசன்விடை: 3 4 1 2
- ஆந்திரத்தின் தலைநகராக சென்னை பரிந்துரைத்த ஆணையம்?விடை: வாஞ்சு ஆணையம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
