வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (a) கோபல்லபுரத்து மக்கள் (b) ஒரு சிறு இசை (c) சூடிய பூ சூடற்க (d) மின்சாரப்பூ — (1) நாஞ்சில் நாடன் (2) மேலாண்மை பொன்னுசாமி (3) கி. ராஜநாராயணன் (4) வண்ணதாசன்
சரியான விடை: (C) 3 4 1 2
விளக்கம்: கோபல்லபுரத்து மக்கள் கி. ராஜநாராயணன், ஒரு சிறு இசை வண்ணதாசன், சூடிய பூ சூடற்க நாஞ்சில் நாடன், மின்சாரப்பூ மேலாண்மை பொன்னுசாமி எழுதியவை. நான்கும் சாகித்திய அகாதமி விருது பெற்றவை; பொருத்தம் 3 4 1 2.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) காக்கென்று (b) கணீர் (c) உய்முறை (d) மெய்முறை — (1) வினைத்தொகை (2) வேற்றுமைத்தொகை (3) தொகுத்தல் விகாரம் (4) இடைக்குறைவிடை: 3 4 1 2
- வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி?விடை: உருவகம்
- தேம்பா + அணி என்பதன் பொருள்?விடை: வாடாத மாலை
- இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் – இக்குறளில் ‘இகல்’ என்பதன் பொருள்?விடை: மனக்கசப்பு
- பதின்மூன்று அடிகளுக்கு மேல் வரும் வெண்பா எது?விடை: கலிவெண்பா
- பொருத்துக: (a) நட்புக்காலம் (b) திருக்குறள் கதைகள் (c) கையா, உலகே ஒரு உயிர் (d) இலக்கியச் சுவடுகள் — (1) சா சுரேஷ் (2) கவிஞர் அறிவுமதி (3) ஆ மாதவன் (4) கிருபானந்த வாரியார்விடை: 2 4 1 3
- இயல்பாக உரியச் சொற்களின் மூலம் கூறுவது?விடை: தன்மையணி
- பொருத்துக: (a) காலக்கணிதம் (b) கொள்க (c) கொள்வோர் (d) அறிந்து — (1) வினையாலணையும் பெயர் (2) வினையெச்சம் (3) உருவகம் (4) வியங்கோள் வினைமுற்றுவிடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
