Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:
a) கருத்துப்படம்
b) செய்திப்படம்
c) விளக்கப்படம்
d) கல்விப்படம்
1) பலவகை விலங்குகளின் வாழ்க்கை, பன்னாட்டு மக்களின் வாழ்க்கை முதலியவற்றைப் படம்பிடித்துக் காட்டுதல்
2) உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் படமாக்கிக் காட்டுவது
3) ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு அதைப் பற்றிய முழு விளக்கத்தைத் தருவது
4) வால்ட் டிஸ்னி

சரியான விடை: (D) 4 2 3 1
விளக்கம்: கருத்துப்படம் (cartoon) வால்ட் டிஸ்னியுடனும், செய்திப்படம் உலக நிகழ்வுகளுடனும், விளக்கப்படம் ஒரு நிகழ்வின் முழு விளக்கத்துடனும், கல்விப்படம் விலங்குகள், மக்கள் வாழ்க்கையுடனும் பொருந்தும். எனவே பொருத்தம் 4 2 3 1 ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கிச் சிறப்புச் செய்த பல்கலைக்கழகம் எது?விடை: சென்னைப் பல்கலைக்கழகம்
2. இசையை ‘நரம்பின் மறை’ என்று உரைக்கும் நூல்விடை: தொல்காப்பியம்
3. “ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” என்றவர்விடை: கம்பர்
4. அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?விடை: 7
5. யாருடைய உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது?விடை: அபுல்காசிம்
6. “ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் ______” – விடுபட்ட சொல் எது?விடை: விடும்
7. ஏலாதியின் வெண்பாக்களின் எண்ணிக்கைவிடை: 81
8. பரிதிமாற்கலைஞரின் ‘உயர்தனிச் செம்மொழி’ என்னும் கட்டுரையை வெளியிட்ட மதுரைத் தமிழ்ச்சங்க இதழின் பெயர்விடை: செந்தமிழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions