வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (a) கீ – 1. குற்றம், இகழ்ச்சி, நிறம்; (b) கு – 2. கிளிக்குரல், பூமி; (c) கூ – 3. காம்பு, ஆற்றல், ஒழுக்கம்; (d) கை – 4. பூமி, கூகை, கூக்குரல். குறியீடு: a b c d
சரியான விடை: (B) 2 1 4 3
விளக்கம்: கீ என்பது கிளிக்குரல், கு என்பது குற்றம், இகழ்ச்சி, கூ என்பது பூமி, கூக்குரல், கை என்பது உறுப்பு, ஒழுக்கம் எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழிகள். எனவே குறியீடு 2 1 4 3 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் பாரதிதாசன் எழுதாத நூல் எது?விடை: பாஞ்சாலி சபதம்
- ‘தொல்காப்பியம்’ எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?விடை: மூன்று
- தமிழில் ‘பகவத்கீதையை’ மொழிபெயர்த்தவர் யார்?விடை: பாரதியார்
- சாலை இளந்திரையன் பெற்ற தமிழக அரசின் ‘விருது’ எது?விடை: பாவேந்தர் விருது
- ஒருபொருட் பன்மொழி அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக:விடை: குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்பட்டன
- இராமனால் குறிப்பிடப்படும் ஆறாவது சகோதரன் யார்?விடை: சுக்ரீவன்
- ‘நோற்றான்’ என்ற வினைமுற்றின் வேர்ச்சொல் தருக:விடை: நோல்
- ‘நந்திக் கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்’ என்னும் தொடர் எம்மன்னனைக் குறிக்கிறது?விடை: மூன்றாம் நந்திவர்ம பல்லவன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
