Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘நந்திக் கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்’ என்னும் தொடர் எம்மன்னனைக் குறிக்கிறது?

சரியான விடை: (B) மூன்றாம் நந்திவர்ம பல்லவன்
விளக்கம்: நந்திக் கலம்பகம் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது; அதைக் கேட்டு அவன் உயிர் துறந்ததாகக் கதை வழங்குகிறது. கலம்பக இலக்கியங்களுள் காலத்தால் முந்தியது நந்திக் கலம்பகம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இராமனால் குறிப்பிடப்படும் ஆறாவது சகோதரன் யார்?விடை: சுக்ரீவன்
  2. திருவாதவூரரைத் தலைமை அமைச்சராகக் கொண்ட மன்னன் யார்?விடை: அரிமர்த்தன பாண்டியன்
  3. சாலை இளந்திரையன் பெற்ற தமிழக அரசின் ‘விருது’ எது?விடை: பாவேந்தர் விருது
  4. ‘குட்டித் தொல்காப்பியம்’ என்று கூறப்படும் நூல் எது?விடை: இலக்கண விளக்கம்
  5. ‘தொல்காப்பியம்’ எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?விடை: மூன்று
  6. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக:விடை: சுண்ணக்கட்டி
  7. பொருத்துக: (a) கீ – 1. குற்றம், இகழ்ச்சி, நிறம்; (b) கு – 2. கிளிக்குரல், பூமி; (c) கூ – 3. காம்பு, ஆற்றல், ஒழுக்கம்; (d) கை – 4. பூமி, கூகை, கூக்குரல். குறியீடு: a b c dவிடை: 2 1 4 3
  8. திருவரங்கத்தின் மூன்றாம் மதிலைக் கட்டியவர்விடை: குலசேகரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions