Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:
A) கூர்ம புராணம் – 1) நிரம்ப அழகிய தேசிகர்
B) சேது புராணம் – 2) அதிவீரராம பாண்டியன்
C) விநாயக புராணம் – 3) வீரகவிராயர்
D) அரிச்சந்திர புராணம் – 4) கச்சியப்ப முனிவர்
(A B C D)

சரியான விடை: (B) 2 1 4 3
விளக்கம்: கூர்ம புராணத்தை அதிவீரராம பாண்டியனும், சேது புராணத்தை நிரம்ப அழகிய தேசிகரும், விநாயக புராணத்தைக் கச்சியப்ப முனிவரும், அரிச்சந்திர புராணத்தை வீரகவிராயரும் இயற்றினர். அதிவீரராம பாண்டியன் ‘வெற்றிவேற்கை’ நூலையும் எழுதினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
A) கம்பர் – 1) திருவாதவூர்
B) மாணிக்கவாசகர் – 2) திருமறைக்காடு
C) தாயுமானவர் – 3) தேரெழுந்தூர்
D) திருநாவுக்கரசர் – 4) திருவாமூர்
(A B C D)விடை: 3 1 2 4
2. பொருத்துக:
A) திருமுருகாற்றுப்படை – 1) வஞ்சி நெடும்பாட்டு
B) முல்லைப்பாட்டு – 2) புலவராற்றுப்படை
C) பட்டினப்பாலை – 3) நெஞ்சாற்றுப்படை
D) மலைபடுகடாம் – 4) கூத்தர...விடை: 2 3 1 4
3. “மனைக்கு விளக்கம் மடவாள்” எனப் பெண்ணின் பெருமையைப் போற்றியவர்விடை: விளம்பி நாகனார்
4. பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
a) பாரி – 1) கொல்லி மலை
b) ஓரி – 2) பறம்பு மலை
c) ஆய் – 3) பழனி மலை
d) பேகன் – 4) பொதிகை மலைவிடை: 2 1 4 3
5. “பார்மொழிகள் அத்தனைக்கும் பாங்கான நற்றாயாம்
சீர்கொண்ட செந்தமிழே சிந்தனையில் ஏற்றிடுவாய்
பார்முழுதுஞ் சாற்றிடுவாய் பாய்ந்து” – இப்பாடலில் உள்ள விகற்பங்களின் எண்ணிக்கைவிடை: 1
6. உயிரளபெடை எத்தனை மாத்திரை கொண்டது?விடை: மூன்று
7. ‘கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு’ ஆகிய சொற்கள் அனைத்தும் பொதுவாகக் குறிக்கும் பொருள்விடை: குதிரை
8. பொருத்துக (தமிழ் எண் கூட்டல்):
பட்டியல் I – பட்டியல் II
a) உ + ங – 1) எ
b) க + க – 2) ரு
c) ரு + ங – 3) உ
d) ங + ச – 4) அவிடை: 2 3 4 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions