வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக (தமிழ் எண் கூட்டல்):
பட்டியல் I – பட்டியல் II
a) உ + ங – 1) எ
b) க + க – 2) ரு
c) ரு + ங – 3) உ
d) ங + ச – 4) அ
சரியான விடை: (B) 2 3 4 1
விளக்கம்: தமிழ் எண்களில் க=1, உ=2, ங=3, ச=4, ரு=5, எ=7, அ=8; எனவே உ+ங=ரு, க+க=உ, ரு+ங=அ, ங+ச=எ ஆகும். ஆறுக்கு ௬, ஒன்பதுக்கு கூ, பத்துக்கு ௰ என்பது கூடுதல் செய்தி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உயிரளபெடை எத்தனை மாத்திரை கொண்டது?விடை: மூன்று
- பொருத்துக (மெய் எழுத்துகளின் பிறப்பு):
பட்டியல் I – பட்டியல் II
a) அண்பல் அடி நா முடியுற – 1) த், ந்
b) அடிநா அடியண்ணம் உற – 2) ய்
c) அண்ணம் நுனிநா வருட – 3) ர்...விடை: 1 2 3 4
- பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
a) பாரி – 1) கொல்லி மலை
b) ஓரி – 2) பறம்பு மலை
c) ஆய் – 3) பழனி மலை
d) பேகன் – 4) பொதிகை மலைவிடை: 2 1 4 3
- எது தமிழ்ச் சொல்?விடை: ஞாயிறு
- பொருத்துக:
A) திருமுருகாற்றுப்படை – 1) வஞ்சி நெடும்பாட்டு
B) முல்லைப்பாட்டு – 2) புலவராற்றுப்படை
C) பட்டினப்பாலை – 3) நெஞ்சாற்றுப்படை
D) மலைபடுகடாம் – 4) கூத்தர...விடை: 2 3 1 4
- ‘கணிதமும் இலக்கண இலக்கியங்களும் மனிதர்களின் இரண்டு கண்கள் போன்றவை’ என்ற கருத்தைக் கூறியவர்?விடை: திருவள்ளுவர்
- பொருத்துக:
A) கூர்ம புராணம் – 1) நிரம்ப அழகிய தேசிகர்
B) சேது புராணம் – 2) அதிவீரராம பாண்டியன்
C) விநாயக புராணம் – 3) வீரகவிராயர்
D) அரிச்சந்திர புராணம் – 4) கச...விடை: 2 1 4 3
- “இல்லாரை” இதன் அசைவாய்ப்பாடு?விடை: தேமாங்காய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups