வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்கண்ட எது புறத்திணை?
சரியான விடை: (D) பொதுவியல் திணை
விளக்கம்: புறப்பொருள் வெண்பாமாலை கூறும் பன்னிரண்டு புறத்திணைகளுள் பொதுவியல் திணையும் ஒன்று. பாலை, குறிஞ்சி, நெய்தல் ஆகியவை அகத்திணைகள்; எனவே புறத்திணை பொதுவியல் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தெருக்கூத்தைத் தமிழ்க் கலையின் முக்கிய அடையாளம் ஆக்கியவர் ந. முத்துசாமி. 2. இவர் கூத்துப்பட்டறை என்ற நாடகக் குழுவை நிறுவினார்.விடை: இரண்டும் சரி
- கரகாட்டத்திற்கு அடிப்படையாக கருதப்படுவது எது?விடை: குடக்கூத்து
- தேவதுந்துபி என்பது என்ன?விடை: இசைக்கருவி
- பொருத்துக: (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் — (1) தஞ்சாவூர் (2) நீலகிரி (3) கடலூர் (4) அரியலூர்விடை: 2 4 1 3
- புலி கீழ்க்கண்ட எந்த நிலத்தில் காணப்படுகிறது?விடை: குறிஞ்சி
- கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் என்று கூறி பெருமைபடுபவர் யார்?விடை: பாரதியார்
- மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கூறப்படும் ஆட்டம்?விடை: புரவி நாட்டியம்
- வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற வரிகள் யாருடையது?விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
