Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பொருத்துக: a) மதுரை – 1. நறுமணப் பொருட்கள் b) ராமநாதபுரம் – 2. விவசாயக் கருவிகள் உற்பத்தி c) தேனி – 3. உரம் d) தூத்துக்குடி – 4. பனை கைவினைப் பொருட்கள்

சரியான விடை: (C) 2 4 1 3
விளக்கம்: மதுரை விவசாயக் கருவிகள் உற்பத்தி, ராமநாதபுரம் பனை கைவினைப் பொருட்கள், தேனி நறுமணப் பொருட்கள் (ஏலக்காய்), தூத்துக்குடி உரம் (ஸ்பிக்) என்று பொருந்தும். எனவே சரியான பொருத்தம் 2, 4, 1, 3.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஊட்டியில் அழகான மலை வாழிடத்தை உருவாக்கியவர்?விடை: ஜான் சல்லிவன்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அக்டோபர் 5 2016 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக கனடா அரசு அறிவித்தது. தமிழ்மொழி மலேசிய நாட்டின் நாணயத்தில் இடம்பெறுகிறது.விடை: 1 மட்டும் சரி
  3. கைத்தறி, விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் மாவட்டம்?விடை: ஈரோடு
  4. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படாத மாவட்டம்?விடை: திண்டுக்கல்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மியான்மர் நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். 2. பாகன் பேரரசை நிறுவிய அனவர்தா மன்னர் பர்மிய தேசத்தின் தந்தையாகக் கர...விடை: 2 மட்டும் சரி
  6. பொருத்துக: a) விருதுநகர் – 1. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் b) தேனி – 2. அய்யனார் அருவி c) சிவகங்கை – 3. தியாகராஜர் ஆலயம் d) திருவாரூர் – 4. வைகை அணைவிடை: 2 4 1 3
  7. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படாத மாவட்டம் எது?விடை: கரூர்
  8. ரஞ்சன்குடி கோட்டை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: பெரம்பலூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions