Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மியான்மர் நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். 2. பாகன் பேரரசை நிறுவிய அனவர்தா மன்னர் பர்மிய தேசத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: மியான்மர் மக்களில் பெரும்பாலோர் பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்; இந்து சமயம் அல்ல. 11ஆம் நூற்றாண்டில் பாகன் பேரரசை நிறுவி நாட்டை ஒன்றிணைத்த அனவர்தா பர்மிய தேசத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படாத மாவட்டம் எது?விடை: கரூர்
  2. கைத்தறி, விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் மாவட்டம்?விடை: ஈரோடு
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கட்டபொம்மன் நினைவு கோட்டை கயத்தாறில் அமைந்துள்ளது. தூத்துக்குடி முத்து நகரம் என்று அழைக்கப்படுகிறது.விடை: 2 மட்டும் சரி
  4. ஊட்டியில் அழகான மலை வாழிடத்தை உருவாக்கியவர்?விடை: ஜான் சல்லிவன்
  5. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓசூர் எதற்கு சிறப்பு பெற்றது?விடை: தொழில்துறை
  6. பொருத்துக: a) மதுரை – 1. நறுமணப் பொருட்கள் b) ராமநாதபுரம் – 2. விவசாயக் கருவிகள் உற்பத்தி c) தேனி – 3. உரம் d) தூத்துக்குடி – 4. பனை கைவினைப் பொருட்கள்விடை: 2 4 1 3
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கீழடி பகுதியானது மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2. கீழடி அகழாய்வுச் சான்றுகள் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை.விடை: இரண்டும் தவறு
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அக்டோபர் 5 2016 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக கனடா அரசு அறிவித்தது. தமிழ்மொழி மலேசிய நாட்டின் நாணயத்தில் இடம்பெறுகிறது.விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions