வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக:
a) சந்தேலர்கள் – 1. பந்தல்கண்ட்
b) சேனர்கள் – 2. மாளவம்
c) பரமாரர்கள் – 3. வங்காளம்
d) சோலங்கியர் – 4. குஜராத்
Match the following:
a) Chandellas – 1. Bundelkhand
b) Senas – 2. Malwa
c) Paramaras – 3. Bengal
d) Solankis – 4. Gujarat
சரியான விடை: (A) 1 3 2 4
விளக்கம்: சந்தேலர்கள் பந்தல்கண்டையும், சேனர்கள் வங்காளத்தையும், பரமாரர்கள் மாளவத்தையும், சோலங்கியர் குஜராத்தையும் ஆண்டனர். பரமார மன்னர் போஜர் தாரா நகரைத் தலைநகராகக் கொண்டிருந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிற்கால மேலைச் சாளுக்கியர்களின் ஆட்சிக் காலம் எது? / What was the period of the Later Western Chalukyas?விடை: கி.பி. 10 – 12-ஆம் நூற்றாண்டுகள் / 10th – 12th century AD
- பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் விளங்கியவர் யார்? / Who was the most powerful king of the Pratihara dynasty?விடை: மிகிர போஜர் / Mihira Bhoja
- பொருத்துக:
a) இலிங்கராஜர் கோயில் – 1. கோனார்க்
b) சூரியக் கோயில் – 2. புவனேசுவர்
c) தில்வாரா கோயில் – 3. கஜுராஹோ
d) கந்தாரிய மகாதேவர் கோயில் – 4. அபு மலை
M...விடை: 2 1 4 3
- பால மரபைத் தோற்றுவித்தவர் யார்? / Who founded the Pala dynasty?விடை: கோபாலர் / Gopala
- 'கற்பூரமஞ்சரி' என்ற நூலை எழுதியவர் யார்? / Who wrote 'Karpuramanjari'?விடை: இராசசேகரர் / Rajasekhara
- மரபுப்படி தோமரர்கள் டெல்லி நகரை நிறுவிய ஆண்டு எது? / According to tradition, in which year did the Tomaras found the city of Delhi?விடை: கி.பி. 736 / AD 736
- இராசசேகரர் எழுதிய நூல் எது? / Which book was written by Rajasekhara?விடை: பாலராமாயணம் / Balaramayana
- பொருத்துக:
a) கல்ஹணர் – 1. பிருத்விராஜ் ராசோ
b) ஜெயதேவர் – 2. கதாசரித்சாகரம்
c) சோமதேவர் – 3. கீதகோவிந்தம்
d) சந்த் பரதாய் – 4. இராஜதரங்கிணி
Match the foll...விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups