வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இராசசேகரர் எழுதிய நூல் எது? / Which book was written by Rajasekhara?
சரியான விடை: (A) பாலராமாயணம் / Balaramayana
விளக்கம்: சமஸ்கிருதக் கவிஞர் இராசசேகரர் பாலராமாயணம், கற்பூரமஞ்சரி, காவ்யமீமாம்சை ஆகியவற்றை எழுதினார். இராஜதரங்கிணியை எழுதியவர் கல்ஹணர்; சித்தாந்த சிரோமணியை எழுதியவர் இரண்டாம் பாஸ்கரர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சௌகான் மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவர் யார்? / Who was the most famous king of the Chauhan dynasty?விடை: பிருத்விராஜ் / Prithviraj
- 'கற்பூரமஞ்சரி' என்ற நூலை எழுதியவர் யார்? / Who wrote 'Karpuramanjari'?விடை: இராசசேகரர் / Rajasekhara
- பிரதிகார மன்னர் முதலாம் மகேந்திரபாலரின் ஆட்சிக் காலம் எது? / What was the reign period of the Pratihara king Mahendrapala I?விடை: கி.பி. 885 – 908 / AD 885 – 908
- பொருத்துக:
a) இலிங்கராஜர் கோயில் – 1. கோனார்க்
b) சூரியக் கோயில் – 2. புவனேசுவர்
c) தில்வாரா கோயில் – 3. கஜுராஹோ
d) கந்தாரிய மகாதேவர் கோயில் – 4. அபு மலை
M...விடை: 2 1 4 3
- இராசபுத்திரர்களின் காலம் எனக் குறிக்கப்படுவது எது? / Which period is known as the Rajput period?விடை: கி.பி. 647 – கி.பி. 1200 / AD 647 – AD 1200
- பிற்கால மேலைச் சாளுக்கியர்களின் ஆட்சிக் காலம் எது? / What was the period of the Later Western Chalukyas?விடை: கி.பி. 10 – 12-ஆம் நூற்றாண்டுகள் / 10th – 12th century AD
- பொருத்துக:
a) முதலாம் கிருஷ்ணர் – 1. பார்சுவாப்யுதயம்
b) அமோகவர்ஷர் – 2. மூன்றாம் கிருஷ்ணர்
c) ஜினசேனர் – 3. எல்லோரா
d) தக்கோலப் போர் – 4. கவிராஜமார்க்கம்
...விடை: 3 4 1 2
- பொருத்துக:
a) சந்தேலர்கள் – 1. பந்தல்கண்ட்
b) சேனர்கள் – 2. மாளவம்
c) பரமாரர்கள் – 3. வங்காளம்
d) சோலங்கியர் – 4. குஜராத்
Match the following:
a) Chan...விடை: 1 3 2 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups