Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: a) சின்னச் சீறா b) ஆனந்தரங்கன் கோவை c) ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் d) வானம் வசப்படும் / 1) புலவரேறு அரிமதி தென்னகன் 2) பனி அகமது மரைக்காயர் 3) பிரபஞ்சன் 4) தியாகராய தேசிகர்

சரியான விடை: (B) 2 4 1 3
விளக்கம்: சின்னச் சீறா பனி அகமது மரைக்காயர், ஆனந்தரங்கன் கோவை தியாகராய தேசிகர், ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் அரிமதி தென்னகன், வானம் வசப்படும் பிரபஞ்சன். எனவே சரியான வரிசை 2 4 1 3.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சீறாப்புராணம் என்ற நூலை யாருடைய வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார்?விடை: வள்ளல் சீதக்காதி
  2. கீழ்க்கண்டவர்களில் எட்டயபுரத்தின் அரசவைப் புலவராக இருந்தவர் யார்?விடை: உமறுப் புலவர்
  3. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?விடை: சாமுவேல் பெபிஸ்
  4. பெ.நா. அப்புசாமி எழுதாத நூல் எது?விடை: நுண்துகள் கொள்கை
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரோமர் என்பவர் ஒலியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார். பியரி கேசன்டி ஒளியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார்.விடை: இரண்டும் தவறு
  6. வீரை வெளியன் தித்தனார் பாடிய ஒரே ஒரு பாடல் இடம்பெறும் நூல்?விடை: அகநானூறு
  7. ஜி யு போப் முதன் முதலாக தமிழ் உரையை படித்து சொற்பொழிவாற்றிய இடம்?விடை: சாந்தோம்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நற்றிணை பத்துப்பாட்டு நூல்களுள் முதலாவதாக வைத்துப் பாடப்படுவதாகும். இது நல்ல திணை என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions