Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நற்றிணை பத்துப்பாட்டு நூல்களுள் முதலாவதாக வைத்துப் பாடப்படுவதாகும். இது நல்ல திணை என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: நற்றிணை பத்துப்பாட்டு அல்ல, எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது; எனவே முதல் கூற்று தவறு. நல்ல என்னும் அடைமொழி பெற்ற சிறப்புடையது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வீரை வெளியன் தித்தனார் பாடிய ஒரே ஒரு பாடல் இடம்பெறும் நூல்?விடை: அகநானூறு
  2. சிறுகுடி என்ற ஊர் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: குறிஞ்சி
  3. பெ.நா. அப்புசாமி எழுதாத நூல் எது?விடை: நுண்துகள் கொள்கை
  4. கீழ்க்கண்டவர்களில் எட்டயபுரத்தின் அரசவைப் புலவராக இருந்தவர் யார்?விடை: உமறுப் புலவர்
  5. பொருத்துக: a) சின்னச் சீறா b) ஆனந்தரங்கன் கோவை c) ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் d) வானம் வசப்படும் / 1) புலவரேறு அரிமதி தென்னகன் 2) பனி அகமது மரைக்காயர் 3) பிரபஞ்சன் 4) தியாகராய தேசிகர...விடை: 2 4 1 3
  6. சீறாப்புராணம் என்ற நூலை யாருடைய வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார்?விடை: வள்ளல் சீதக்காதி
  7. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?விடை: சாமுவேல் பெபிஸ்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரோமர் என்பவர் ஒலியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார். பியரி கேசன்டி ஒளியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார்.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions