Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:
A. தாயுமானவர் – 1. எட்டயபுரம்
B. கந்தசாமிப் புலவர் – 2. திருமறைக்காடு
C. பாரதியார் – 3. பள்ளியகரம்
D. திருநாவுக்கரசர் – 4. திருவாமூர்
(A B C D)

சரியான விடை: (A) 2 3 1 4
விளக்கம்: தாயுமானவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தார்; பாரதியார் எட்டயபுரத்தில் பிறந்தார். கந்தசாமிப் புலவர் பள்ளியகரத்தையும், திருநாவுக்கரசர் திருவாமூரையும் சேர்ந்தவர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல் எது?விடை: திருவள்ளுவமாலை
2. பின்வரும் அடிகளில் உள்ள இயைபுத் தொடையைக் குறிப்பிடுக:
"மடுக்கும் குழற்கா டேந்துமிள வஞ்சிக் கொடியே வருகவே!
மலயத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக! வருகவே!"விடை: வருகவே – வருகவே
3. 'அடங்கு' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் எது?விடை: அடங்கி
4. பொருத்துக:
A. ஏ – 1. துன்பப்படு
B. வீ – 2. சோலை
C. கா – 3. மலர்
D. நொ – 4. அம்பு
(A B C D)விடை: 4 3 2 1
5. பிரித்தெழுதுக: 'தீங்கனி'விடை: தீம் + கனி
6. செய்யுளில் இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையைக் கூறிப் பின்னர் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது எந்த அணி?விடை: வேற்றுமை அணி
7. 'நில்' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எது?விடை: நிற்றல்
8. "வாழ்க்கை இன்ப துன்பம் கலந்தது என்பது அனைவரும் அறிந்தது" – இது எவ்வகை வாக்கியம்?விடை: கலவை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions