வினா விடை · பொதுத் தமிழ்
"வாழ்க்கை இன்ப துன்பம் கலந்தது என்பது அனைவரும் அறிந்தது" – இது எவ்வகை வாக்கியம்?
சரியான விடை: (B) கலவை வாக்கியம்
விளக்கம்: ஒரு முதன்மைக் கருத்தோடு அதைச் சார்ந்த துணை வாக்கியம் இணைந்து வருவது கலவை வாக்கியம்; இங்கு 'என்பது' துணை வாக்கியத்தை இணைக்கிறது. இரண்டு தனிவாக்கியங்கள் இணைந்து வருவது தொடர் வாக்கியம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செய்யுளில் இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையைக் கூறிப் பின்னர் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது எந்த அணி?விடை: வேற்றுமை அணி
- "நாரதர் வருகிறார்" என்பது எவ்வகை ஆகுபெயர்?விடை: உவமையாகுபெயர்
- பொருத்துக:
A. ஏ – 1. துன்பப்படு
B. வீ – 2. சோலை
C. கா – 3. மலர்
D. நொ – 4. அம்பு
(A B C D)விடை: 4 3 2 1
- ஜப்பான், ஜாவா முதலிய நாடுகளில் பொங்கலைப் போன்ற எவ்விழா கொண்டாடப்படுகிறது?விடை: அறுவடைத் திருவிழா
- பின்வரும் அடிகளில் உள்ள இயைபுத் தொடையைக் குறிப்பிடுக:
"மடுக்கும் குழற்கா டேந்துமிள வஞ்சிக் கொடியே வருகவே!
மலயத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக! வருகவே!"விடை: வருகவே – வருகவே
- வழூஉச்சொல் நீக்கித் திருத்தம் பெற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: கயிறு
- பொருத்துக:
A. தாயுமானவர் – 1. எட்டயபுரம்
B. கந்தசாமிப் புலவர் – 2. திருமறைக்காடு
C. பாரதியார் – 3. பள்ளியகரம்
D. திருநாவுக்கரசர் – 4. திருவாமூர்
(A B C D)விடை: 2 3 1 4
- "தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்" – இது எவ்வகை வாக்கியம்?விடை: பிறவினை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups