வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (a) தண்பொருநை (b) பொன்னி (c) பொய்யாக் குலக்கொடி (d) ஆன்பொருநை // 1. அமராவதி 2. வைகை 3. காவிரி 4. தாமிரபரணி
சரியான விடை: (C) 4 3 2 1
விளக்கம்: தண்பொருநை என்பது தாமிரபரணி, பொன்னி என்பது காவிரி, ‘பொய்யாக் குலக்கொடி’ என்பது வைகை, ஆன்பொருநை என்பது அமராவதி ஆகும். ஆன்பொருநைக் கரையில்தான் சேரர் தலைநகர் கருவூர் அமைந்திருந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திரு.வி.க. ‘நவசக்தி’ என்ற தமிழ் வார இதழைத் தொடங்கிய ஆண்டுவிடை: 1920
- ‘முத்தொள்ளாயிரம்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
- ‘ஐங்குறுநூறு’ நூலைத் தொகுப்பித்தவர் யார்?விடை: மாந்தரஞ்சேரல் இரும்பொறை
- ‘தென்னாட்டுத் தாகூர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: கா.சி. வேங்கடரமணி
- ‘நிலைமண்டில ஆசிரியப்பா’வின் அடிகள் ஒவ்வொன்றும் எத்தனை சீர்கள் கொண்ட அளவடிகளாக வரும்?விடை: 4
- பொருத்துக: (a) முத்தமிழ்க் காவலர் (b) தமிழ்த்தாத்தா (c) சிலம்புச் செல்வர் (d) குழந்தைக் கவிஞர் // 1. அழ. வள்ளியப்பா 2. ம.பொ.சி. 3. கி.ஆ.பெ. விசுவநாதம் 4. உ.வே.சா.விடை: 3 4 2 1
- ‘தென்மொழி’ இதழின் ஆசிரியர்விடை: பெருஞ்சித்திரனார்
- ‘ஆளுடைய நம்பி’ என்று சிறப்பிக்கப்படுபவர்விடை: சுந்தரமூர்த்தி நாயனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
