வினா விடை · பொதுத் தமிழ்
‘நிலைமண்டில ஆசிரியப்பா’வின் அடிகள் ஒவ்வொன்றும் எத்தனை சீர்கள் கொண்ட அளவடிகளாக வரும்?
சரியான விடை: (C) 4
விளக்கம்: எல்லா அடிகளும் நான்கு சீர்கள் கொண்ட அளவடிகளாக அமைவது நிலைமண்டில ஆசிரியப்பா. ஈற்றயலடி முச்சீரடியாக வருவது நேரிசை ஆசிரியப்பா எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தென்மொழி’ இதழின் ஆசிரியர்விடை: பெருஞ்சித்திரனார்
- ‘ஐங்குறுநூறு’ நூலைத் தொகுப்பித்தவர் யார்?விடை: மாந்தரஞ்சேரல் இரும்பொறை
- பிரித்து எழுதுக: ‘இரட்டுறமொழிதல்’விடை: இரண்டு+உற+மொழிதல்
- திரு.வி.க. ‘நவசக்தி’ என்ற தமிழ் வார இதழைத் தொடங்கிய ஆண்டுவிடை: 1920
- பொருத்துக: (a) வேருக்கு நீர் (b) கள்ளிக்காட்டு இதிகாசம் (c) இலையுதிர் காலம் (d) வெள்ளிக்கிழமை // 1. மு. கருணாநிதி 2. வைரமுத்து 3. ராஜம் கிருஷ்ணன் 4. நீல. பத்மநாபன்விடை: 3 2 4 1
- பொருத்துக: (a) தண்பொருநை (b) பொன்னி (c) பொய்யாக் குலக்கொடி (d) ஆன்பொருநை // 1. அமராவதி 2. வைகை 3. காவிரி 4. தாமிரபரணிவிடை: 4 3 2 1
- சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?விடை: கி.பி. 12ஆம் நூற்றாண்டு
- ‘முத்தொள்ளாயிரம்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
