வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: அ. திரு.வி.க. ஆ. மு. இராகவையங்கார் இ. இரா. இராகவையங்கார் ஈ. ஆறுமுக நாவலர் – 1. சேரன் செங்குட்டுவன் 2. புவி எழுபது 3. பைபிள் மொழிபெயர்ப்பு 4. இளமை விருந்து
சரியான விடை: (B) 4 1 2 3
விளக்கம்: திரு.வி.க. – இளமை விருந்து, மு. இராகவையங்கார் – சேரன் செங்குட்டுவன், இரா. இராகவையங்கார் – புவி எழுபது, ஆறுமுக நாவலர் – பைபிள் மொழிபெயர்ப்பு எனப் பொருந்தும். ஆறுமுக நாவலர் ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தமிழ்த்தென்றல்’ என அழைக்கப்படுபவர் யார்?விடை: திரு.வி.க.
- ‘திருவள்ளுவமாலை’யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கையும் புலவர்களின் எண்ணிக்கையும் முறையேவிடை: 55,53
- ‘போர்க்களம் பாடுதல்’ என்ற துறையைச் சார்ந்த புறநூல் எது?விடை: களவழிநாற்பது
- ‘என்பணிந்த’ – இச்சொல்லைப் பிரிக்கும் முறை எது?விடை: என்பு + அணிந்த
- ‘எள்ளற்க என்றும் எளியர் என்று எண்பெறினும்’ – இத்தொடரில் பயின்று வந்துள்ள தொடை எது?விடை: முற்றுமோனை அமைந்துள்ளது
- ‘என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’ – எனப் பாடியவர் யார்?விடை: க. சச்சிதானந்தன்
- ‘விளம்பல்’ என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: தொழிற்பெயர்
- ‘வடிவுடை மாணிக்கமாலை’ – இயற்றியவர் யார்?விடை: இராமலிங்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
