வினா விடை · பொதுத் தமிழ்
‘என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’ – எனப் பாடியவர் யார்?
சரியான விடை: (B) க. சச்சிதானந்தன்
விளக்கம்: ‘சாகும்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்; என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’ என்று பாடியவர் ஈழக் கவிஞர் க. சச்சிதானந்தன். இவர் தமிழ்மீது கொண்ட ஆழ்ந்த பற்றை இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘என்பணிந்த’ – இச்சொல்லைப் பிரிக்கும் முறை எது?விடை: என்பு + அணிந்த
- ‘வடிவுடை மாணிக்கமாலை’ – இயற்றியவர் யார்?விடை: இராமலிங்கர்
- ‘திருவள்ளுவமாலை’யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கையும் புலவர்களின் எண்ணிக்கையும் முறையேவிடை: 55,53
- ‘யார் காப்பார்’ என்று தமிழன்னை ஏங்கியபோது ‘நான் காப்பேன்’ என்று எழுந்தவர் யார்?விடை: உ.வே.சா.
- பொருத்துக: அ. திரு.வி.க. ஆ. மு. இராகவையங்கார் இ. இரா. இராகவையங்கார் ஈ. ஆறுமுக நாவலர் – 1. சேரன் செங்குட்டுவன் 2. புவி எழுபது 3. பைபிள் மொழிபெயர்ப்பு 4. இளமை விருந்துவிடை: 4 1 2 3
- ‘மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும்’ – எனப் பாடியவர் யார்?விடை: இராமலிங்க அடிகள்
- ‘தமிழ்த்தென்றல்’ என அழைக்கப்படுபவர் யார்?விடை: திரு.வி.க.
- ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ எனப் பாராட்டப் பெற்றவர் யார்?விடை: ஆறுமுக நாவலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
