Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பொருத்துக: a) வைட்டமின் ஏ - 1. ஸ்கர்வி b) வைட்டமின் பி - 2. மாலைக்கண் c) வைட்டமின் சி - 3. ரிக்கட்ஸ் d) வைட்டமின் டி - 4. பெரிபெரி

சரியான விடை: (C) 2 4 1 3
விளக்கம்: வைட்டமின் ஏ குறைபாட்டால் மாலைக்கண், பி குறைபாட்டால் பெரிபெரி, சி குறைபாட்டால் ஸ்கர்வி, டி குறைபாட்டால் ரிக்கட்ஸ் ஏற்படுகின்றன. எனவே சரியான வரிசை 2 4 1 3.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொன்னாங்கண்ணிக் கீரை பசலைக் கீரை போன்றவற்றில் அதிக அளவு எது உள்ளது?விடை: தாது உப்புக்கள்
  2. ஆண்டுதோறும் மக்கள் எதனால் அதிக அளவில் இறக்கின்றனர்?விடை: இதய நோய்
  3. பொருத்துக: a) நார்ச்சத்து - 1. இறைச்சி b) மாவுச்சத்து - 2. மீன் c) புரதம் - 3. பழங்கள் d) கொழுப்பு - 4. முழு தானியங்கள்விடை: 3 4 2 1
  4. பொருத்துக: a) வைட்டமின் ஈ - 1. இரத்த சோகை b) வைட்டமின் கே - 2. முன்கழுத்துக் கழலை c) அயோடின் - 3. இரத்தக் கசிவு d) இரும்பு - 4. மலட்டுத்தன்மைவிடை: 4 3 2 1
  5. டைபாய்டு காய்ச்சல் உருவாக காரணம்?விடை: சல்மோனல்லா
  6. சுப்பீரியர் ஏரி அமைந்துள்ள கண்டம்?விடை: வடஅமெரிக்கா
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மார்ச் 22ஆம் நாள் உலக நீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள 25 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை.விடை: இரண்டும் சரி
  8. பொருத்துக (நோய் - காரணி): a) காலரா - 1. மரபணுக் காரணிகள் b) மராஸ்மஸ் - 2. சுற்றுச்சூழல் காரணிகள் c) நிறக்குருடு - 3. வளர்சிதை மாற்றக் காரணிகள் d) சர்க்கரை நோய் - 4. ஊட்டச்சத்துக் க...விடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions