வினா விடை · புவியியல்
சுப்பீரியர் ஏரி அமைந்துள்ள கண்டம்?
சரியான விடை: (A) வடஅமெரிக்கா
விளக்கம்: உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான சுப்பீரியர் ஏரி வட அமெரிக்காவில் உள்ளது. இது அமெரிக்கா–கனடா எல்லையில் உள்ள ஐந்து பேரேரிகளில் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: a) வைட்டமின் ஈ - 1. இரத்த சோகை b) வைட்டமின் கே - 2. முன்கழுத்துக் கழலை c) அயோடின் - 3. இரத்தக் கசிவு d) இரும்பு - 4. மலட்டுத்தன்மைவிடை: 4 3 2 1
- பொருத்துக (நோய் - காரணி): a) காலரா - 1. மரபணுக் காரணிகள் b) மராஸ்மஸ் - 2. சுற்றுச்சூழல் காரணிகள் c) நிறக்குருடு - 3. வளர்சிதை மாற்றக் காரணிகள் d) சர்க்கரை நோய் - 4. ஊட்டச்சத்துக் க...விடை: 2 4 1 3
- ஆண்டுதோறும் மக்கள் எதனால் அதிக அளவில் இறக்கின்றனர்?விடை: இதய நோய்
- ஐரோப்பாவின் ரொட்டிக்கூடை என்று அழைக்கப்படும் இடம்?விடை: உக்ரைன்
- பொருத்துக: a) வைட்டமின் ஏ - 1. ஸ்கர்வி b) வைட்டமின் பி - 2. மாலைக்கண் c) வைட்டமின் சி - 3. ரிக்கட்ஸ் d) வைட்டமின் டி - 4. பெரிபெரிவிடை: 2 4 1 3
- பொருத்துக: a) ஆப்பிரிக்கா - 1. அமேசான் காடு b) ஐரோப்பா - 2. சகாரா பாலைவனம் c) தென் அமெரிக்கா - 3. கங்காரு d) ஆஸ்திரேலியா - 4. வாடிகன் நகரம்விடை: 2 4 1 3
- பொன்னாங்கண்ணிக் கீரை பசலைக் கீரை போன்றவற்றில் அதிக அளவு எது உள்ளது?விடை: தாது உப்புக்கள்
- ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படுவது?விடை: பின்லாந்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
