வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (a) வளி – 1. காற்று; (b) உரம் – 2. நெஞ்சு; (c) கண்டம் – 3. கழுத்து; (d) அண்ணம் – 4. மேல்வாய் (மேற்பல்லை ஒட்டிய பகுதி). குறியீடுகள்: a b c d
சரியான விடை: (C) 1 2 3 4
விளக்கம்: வளி என்பது காற்று, உரம் என்பது நெஞ்சு, கண்டம் என்பது கழுத்து, அண்ணம் என்பது மேல்வாய் ஆகும். எழுத்துகள் பிறக்கும் இடங்களைக் கூறும் நன்னூல் பகுதியில் இச்சொற்கள் வருகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்’ – இது எவ்வகை வாக்கியம்?விடை: செய்தி வாக்கியம்
- ‘தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி’ என <br />அழைக்கப்பட்டவர்?விடை: பாரதியார்
- கீழ்க்கண்டவர்களில் நாடக ஆசிரியரல்லாதவர் <br />யார்?விடை: மில்டன்
- “யவனர்கள் பொன்னைச் சுமந்து வந்து; அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றனர்” என்ற செய்தி இடம் பெற்ற நூல்விடை: அகநானூறு
- ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற புதினத்தின் <br />ஆசிரியர் யார்?விடை: சுஜாதா
- ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த ஊர்?விடை: பெரம்பூர்
- ‘ஆனந்தக் களிப்பு’ நூலின் ஆசிரியர்விடை: தாயுமானவர்
- “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” என்று கூறும் நூல்விடை: பன்னிரு பாட்டியல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
