Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” என்று கூறும் நூல்

சரியான விடை: (C) பன்னிரு பாட்டியல்
விளக்கம்: “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” என்று பரணி இலக்கியத்துக்கு இலக்கணம் கூறுவது பன்னிரு பாட்டியல். போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடுவது பரணி; கலிங்கத்துப்பரணி இதற்கு எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த ஊர்?விடை: பெரம்பூர்
  2. ‘வழூஉச்’ சொற்கள் அற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்:விடை: வற்றல் அருகே கோடரி இருந்தது
  3. “யவனர்கள் பொன்னைச் சுமந்து வந்து; அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றனர்” என்ற செய்தி இடம் பெற்ற நூல்விடை: அகநானூறு
  4. கீழ்க்கண்டவற்றுள் ‘எட்டுத்தொகை நூல்’ எது?விடை: குறுந்தொகை
  5. ‘தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி’ என <br />அழைக்கப்பட்டவர்?விடை: பாரதியார்
  6. ‘காட்சி’ என்னும் தொழிற்பெயர் ............... எனப் பிரியும்விடை: காண்+சி
  7. பொருத்துக: (a) வளி – 1. காற்று; (b) உரம் – 2. நெஞ்சு; (c) கண்டம் – 3. கழுத்து; (d) அண்ணம் – 4. மேல்வாய் (மேற்பல்லை ஒட்டிய பகுதி). குறியீடுகள்: a b c dவிடை: 1 2 3 4
  8. ‘தமிழன் இதயம்’ நூலின் ஆசிரியர்விடை: வெ. இராமலிங்கம் பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions