வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
(a) விசும்பு – 1. வானம்
(b) சேடி – 2. அன்னம்
(c) புள் – 3. எருமை
(d) மேதி – 4. தோழி
(a) (b) (c) (d)
சரியான விடை: (B) 1 4 2 3
விளக்கம்: விசும்பு என்பது வானம், சேடி என்பது தோழி, புள் என்பது பறவை (அன்னம்), மேதி என்பது எருமை. இவை சங்க இலக்கியங்களில் அடிக்கடி வரும் சொற்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “சாதி இரண்டொழிய வேறில்லை” என்ற கூற்றுக்கு உரியவர்விடை: ஔவையார்
- அகரவரிசைப்படுத்தவும்விடை: அண்ணி, அப்பா, அம்மா, அன்னம்
- ‘பந்தர்’ என்பது?விடை: கடைப்போலி
- ‘என்பணிந்த’ – பிரித்தெழுதுகவிடை: என்பு + அணிந்த
- ‘ஆரோக்கியசாமி’ என்ற புனைபெயர் கொண்டவர்விடை: கண்ணதாசன்
- ‘தமிழ் நாடக உலகின் இமயமலை’ என்று அழைக்கப்பட்டவர் இயற்றாத நாடகம் எது?விடை: மான விஜயம்
- “தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் கண்டதில்லை” என்று பாடியவர்விடை: பாரதிதாசன்
- இலக்கண வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்?விடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups