வினா விடை · பொதுத் தமிழ்
‘ஆரோக்கியசாமி’ என்ற புனைபெயர் கொண்டவர்
சரியான விடை: (A) கண்ணதாசன்
விளக்கம்: கண்ணதாசன் அரசியல் கட்டுரைகளைக் காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய புனைபெயர்களில் எழுதினார். இவரது இயற்பெயர் முத்தையா.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் கண்டதில்லை” என்று பாடியவர்விடை: பாரதிதாசன்
- ‘பந்தர்’ என்பது?விடை: கடைப்போலி
- ‘எறும்பும் தன் கையால் எண் சாண்’ என்று பாடியவர்விடை: ஔவையார்
- “சாதி இரண்டொழிய வேறில்லை” என்ற கூற்றுக்கு உரியவர்விடை: ஔவையார்
- ‘கொரநாடு’ என்பது எதன் மரூஉ?விடை: கூறைநாடு
- பொருத்துக:
(a) விசும்பு – 1. வானம்
(b) சேடி – 2. அன்னம்
(c) புள் – 3. எருமை
(d) மேதி – 4. தோழி
(a) (b) (c) (d)விடை: 1 4 2 3
- ‘அவல்’ என்பதன் எதிர்ச்சொல்விடை: மிசை
- அகரவரிசைப்படுத்தவும்விடை: அண்ணி, அப்பா, அம்மா, அன்னம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups