Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பொருத்துக: இந்திய மண் வகை – பரப்பு சதவீதம் / Match: Indian soil type – share of area
a) வண்டல் மண் / Alluvial soil 1) 43%
b) செம்மண் / Red soil 2) 18%
c) கரிசல் மண் / Black soil 3) 15%
d) பாலைவன மண் / Desert soil 4) 4%

சரியான விடை: (D) 1 2 3 4
விளக்கம்: இந்தியப் பரப்பில் வண்டல் மண் சுமார் 43%, செம்மண் சுமார் 18%, கரிசல் மண் சுமார் 15%, பாலைவன மண் சுமார் 4% பரவியுள்ளன. வண்டல் மண்ணே இந்தியாவின் மிகப் பரவலான, மிக வளமான மண் வகையாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. Teak trees are found inவிடை: Tropical Deciduous Forest
2. India's first monorail service (February 2014) started inவிடை: Mumbai
3. ‘தேக்கு மரங்கள்’ இக்காடுகளில்
காணப்படுகின்றனவிடை: அயன மண்டல இலையுதிர் காடுகள்
4. வளிமண்டலத்தின் இயல்பான வெப்பக் குறைவு வீதம் (normal lapse rate) என்பதுவிடை: ஒவ்வொரு 1000 மீட்டருக்கும் 6.5°C
5. ஆனைமுடி சிகரத்தின் உயரம் / The height of Anaimudi peak isவிடை: 2,695 மீ / 2,695 m
6. The normal lapse rate of the atmosphere isவிடை: 6.5°C for every 1000 m
7. தென்னிந்தியாவில் கோடை மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / In South India, the summer rains are known asவிடை: மாம்பழத் தூறல் / Mango showers
8. மிக வேகமாக கீழ்நோக்கி சரியும் பாறைகள், பாறை துகள்கள், துண்டுகள் அல்லது புவிபாறை பொருள்களின் இறக்கத்திற்கான பொதுவான பெயர்விடை: நிலச்சரிவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions