வினா விடை · புவியியல்
ஆனைமுடி சிகரத்தின் உயரம் / The height of Anaimudi peak is
சரியான விடை: (A) 2,695 மீ / 2,695 m
விளக்கம்: கேரளத்தின் ஆனைமலைப் பகுதியில் உள்ள ஆனைமுடி (2,695 மீ) தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம். தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம் நீலகிரியில் உள்ள தொட்டபெட்டா (2,637 மீ).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தென்னிந்தியாவில் கோடை மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / In South India, the summer rains are known asவிடை: மாம்பழத் தூறல் / Mango showers
- ‘தேக்கு மரங்கள்’ இக்காடுகளில் <br />காணப்படுகின்றனவிடை: அயன மண்டல இலையுதிர் காடுகள்
- கரிசல் மண் உருவான மூலப் பாறையைத் தேர்ந்தெடுக்கவும் / Choose the source of black soil from the followingவிடை: தீப்பாறைகள் / Igneous rocks
- Teak trees are found inவிடை: Tropical Deciduous Forest
- இந்தியாவில் சதுப்பு மண் எந்த மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகிறது? / Marshy soils in India occur in the coastal areas ofவிடை: ஒடிசா / Odisha
- பொருத்துக: இந்திய மண் வகை – பரப்பு சதவீதம் / Match: Indian soil type – share of area<br />a) வண்டல் மண் / Alluvial soil 1) 43%<br />b) செம்மண் / Red soil 2) 18%<br />c) கரிசல் மண்...விடை: 1 2 3 4
- தீபகற்ப ஆறுகளான நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகியவற்றை நீளத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக / Arrange the peninsular rivers Narmada, Godavari, Krishna and Cauvery in...விடை: கோதாவரி – கிருஷ்ணா – நர்மதை – காவிரி / Godavari – Krishna – Narmada – Cauvery
- India's first monorail service (February 2014) started inவிடை: Mumbai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
