வினா விடை · அரசியல் அறிவியல்
பொருத்துக / Match: a) குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரம் / Executive authority of the President; b) பதவிக்காலம் / Tenure; c) தேர்தல் / Election; d) பதவி நீக்கம் / Impeachment — 1) விதி / Article 56; 2) விதி 55; 3) விதி 61; 4) விதி 53; 5) விதி 54 (a b c d)
சரியான விடை: (A) 4 1 5 3
விளக்கம்: குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரம் விதி 53, பதவிக்காலம் விதி 56, தேர்தல் விதி 54, பதவி நீக்கம் விதி 61. தேர்தல் முறை பற்றி விதி 55 கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது? I. இந்தியக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு 2 நியமன உறுப்பினர்களை நியமனம் செய்கிறார். II. அமெரிக்காவில் இதுபோன்ற நியமன உறுப்பினர்கள் செனட்டில் நிய...விடை: I தவறு, ஆனால் II சரி
- மாநிலங்களவையின் (மேலவை) தலைவர்விடை: நாடாளுமன்றத்தின் உறுப்பினர் அல்லர்
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு / The Right to Information Act came into force in the yearவிடை: 2005
- குடியரசுத் தலைவர் பதவியை (பொறுப்பு உட்பட) வகித்தவர்களைக் காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order those who held the office of President of India (including acting): I....விடை: I, II, III, IV
- பொருத்துக / Match the following:<br />A. மத்திய பணியாளர் தேர்வாணையம் / U.P.S.C – 1. பிரிவு / Article 343<br />B. நிதி ஆணையம் / Finance Commission – 2. பிரிவு / Article 315<br />C....விடை: 2 3 4 1
- In which state was President's Rule first imposed in India?விடை: Punjab
- கீழ்க்காணும் அமைப்புகளில் அரசியலமைப்பில் இடம்பெறாதவை எவை? / Which of the following bodies do not find mention in the Constitution?<br />1. தேசிய வளர்ச்சிக் குழு / National Developm...விடை: 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3
- Which Articles deal with the legislative relations between the Centre and the States?விடை: Art 245 to 255
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
