வினா விடை · அரசியல் அறிவியல்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு / The Right to Information Act came into force in the year
சரியான விடை: (C) 2005
விளக்கம்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ஜூன் 15 அன்று இயற்றப்பட்டு 2005 அக்டோபர் 12 முதல் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. தகவல் கோரிய 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:<br />A. மத்திய பணியாளர் தேர்வாணையம் / U.P.S.C – 1. பிரிவு / Article 343<br />B. நிதி ஆணையம் / Finance Commission – 2. பிரிவு / Article 315<br />C....விடை: 2 3 4 1
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது? I. இந்தியக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு 2 நியமன உறுப்பினர்களை நியமனம் செய்கிறார். II. அமெரிக்காவில் இதுபோன்ற நியமன உறுப்பினர்கள் செனட்டில் நிய...விடை: I தவறு, ஆனால் II சரி
- கீழ்க்காணும் அமைப்புகளில் அரசியலமைப்பில் இடம்பெறாதவை எவை? / Which of the following bodies do not find mention in the Constitution?<br />1. தேசிய வளர்ச்சிக் குழு / National Developm...விடை: 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3
- பொருத்துக / Match: a) குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரம் / Executive authority of the President; b) பதவிக்காலம் / Tenure; c) தேர்தல் / Election; d) பதவி நீக்கம் / Impeachment — 1...விடை: 4 1 5 3
- தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம், தேசிய பழங்குடியினர் ஆணையம் ஆகியவற்றை அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்புப் பிரிவுகள் / The National Commission for Scheduled Castes and the Nationa...விடை: 338 மற்றும் 338A / 338 and 338A
- மாநிலங்களவையின் (மேலவை) தலைவர்விடை: நாடாளுமன்றத்தின் உறுப்பினர் அல்லர்
- இந்திய உச்ச நீதிமன்றம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது? / Which one of the following statements about the Supreme Court of India is correct?விடை: முதன்மை, மேல்முறையீட்டு, ஆலோசனை ஆகிய மூன்றும் உண்டு / It has Original, Appellate as well as Advisory Jurisdiction
- குடியரசுத் தலைவர் பதவியை (பொறுப்பு உட்பட) வகித்தவர்களைக் காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order those who held the office of President of India (including acting): I....விடை: I, II, III, IV
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
