Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பொருத்துக / Match the following:<br />(a) 8°4' வட அட்சம் / North Latitude – 1. காஷ்மீர் / Kashmir<br />(b) 37°6' வட அட்சம் / North Latitude – 2. தமிழ்நாடு / Tamil Nadu<br />(c) 68°7' கிழக்கு தீர்க்கம் / East Longitude – 3. அருணாச்சலப் பிரதேசம் / Arunachal Pradesh<br />(d) 97°25' கிழக்கு தீர்க்கம் / East Longitude – 4. குஜராத் / Gujarat

சரியான விடை: (B) 2 1 4 3
விளக்கம்: இந்தியப் பெருநிலத்தின் தெற்கு எல்லை 8°4' வட அட்சம் (கன்னியாகுமரி, தமிழ்நாடு), வடக்கு எல்லை 37°6' வட அட்சம் (காஷ்மீர்) ஆகும். மேற்கு எல்லை 68°7' கிழக்கு தீர்க்கம் (குஜராத்), கிழக்கு எல்லை 97°25' கிழக்கு தீர்க்கம் (அருணாச்சலப் பிரதேசம்).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions