வினா விடை · புவியியல்
The Earth's crust is separated from the mantle by a discontinuity called
சரியான விடை: (A) Moho
விளக்கம்: புவி மேலோட்டையும் கவசத்தையும் (மேன்டில்) பிரிக்கும் இடைவெளி மொஹோ (மொஹரோவிசிக்) இடைவெளி ஆகும்; இதனை 1909-இல் ஆண்ட்ரிஜா மொஹரோவிசிக் கண்டறிந்தார். கவசத்தையும் கருவத்தையும் பிரிப்பது குட்டன்பர்க் இடைவெளி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புவி மேலோட்டிற்கும் கவசத்திற்கும் (மேன்டில்) இடையே காணப்படும் இடைவெளிவிடை: மொஹோ
- பருவகால மாற்றத்திற்கான காரணங்களைத் தேர்ந்தெடுக்கவும்:
I. புவியின் அச்சு 23½° சாய்ந்து தற்சுழற்சி செய்தல்
II. புவி சூரியனைச் சுற்றி வருதல்
III. நீள்வட்டப் பாதையின் கா...விடை: I, II சரி
- The Indian Ocean tsunami that struck the Tamil Nadu coast occurred onவிடை: 26th December 2004
- Select the reasons for the change of seasons:
I. Inclination of the Earth's axis at 23½°
II. Revolution of the Earth around the Sun
III. Aphelion and perihelionவிடை: I and II are correct
- தமிழ்நாட்டுக் கடற்கரையைத் தாக்கிய இந்தியப் பெருங்கடல் சுனாமி நிகழ்ந்த நாள்விடை: 26-12-2004
- உலகில் கலப்பு விவசாயம் எங்கே காணப்படுகிறது?விடை: உலகின் அதிக வளர்ச்சியடைந்த பகுதிகள்
- பொருத்துக / Match the following:
(a) 8°4' வட அட்சம் / North Latitude – 1. காஷ்மீர் / Kashmir
(b) 37°6' வட அட்சம் / North Latitude – 2. தமிழ்நாடு / Tamil Nadu
(c) 68°...விடை: 2 1 4 3
- In which part of the world is mixed farming practised?விடை: Highly developed regions of the world
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups