Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பொருத்துக / Match the following:
(a) இராமன் விளைவு / Raman effect – 1. காந்தப்புலம் / Magnetic field
(b) சீமன் விளைவு / Zeeman effect – 2. சிதறல் / Scattering
(c) ஸ்டார்க் விளைவு / Stark effect – 3. சார்பு திசைவேகம் / Relative velocity
(d) டாப்ளர் விளைவு / Doppler effect – 4. மின்புலம் / Electric field
(a) (b) (c) (d)

சரியான விடை: (D) 2 1 4 3
விளக்கம்: இராமன் விளைவு ஒளிச் சிதறல், சீமன் விளைவு காந்தப்புலம், ஸ்டார்க் விளைவு மின்புலம், டாப்ளர் விளைவு சார்பு திசைவேகம் ஆகியவற்றுடன் தொடர்புடையவை; எனவே 2 1 4 3. இராமன் விளைவைக் கண்டறிந்த நாள் (பிப்ரவரி 28) தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ராக்கெட்டின் இயக்கம் எந்த விதியின் அடிப்படையில் அமைந்துள்ளது? / The motion of a rocket is according to which law?விடை: நியூட்டனின் மூன்றாம் விதி / Newton's third law
2. வைரஸ் எதிர்ப்பு மென்பொருளுடன் தொடர்புடைய பெயர் எது? / Identify the name associated with antivirus productsவிடை: மெக்காஃபி / McAfee
3. கீழ்க்காண்பவற்றில் எது சரியாகப் பொருத்தப்படவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: யுரேனியம் – இடைநிலைத் தனிமம் / Uranium – Transition metal
4. I2, HI, HIO4, ICl ஆகிய சேர்மங்களில் அயோடினின் ஆக்சிஜனேற்ற எண் ஏறும் வரிசையைத் தேர்ந்தெடுக்கவும். / Choose the correct order of increasing oxidation number of iodine in the compound...விடை: HI, I2, ICl, HIO4
5. பாய்மரக் கப்பலின் பாய்கள் தயாரிக்கப் பயன்படுவது எது? / Which one of the following is used in the preparation of sails?விடை: டெக்ரான் / Dacron
6. ஏடிஸ் வகைக் கொசு பரப்பும், உயிருக்கு ஆபத்தான வைரஸ் நோய் எது?விடை: டெங்கு காய்ச்சல்
7. 0°C வெப்பநிலையிலுள்ள 100 கிராம் நீர், 100°C வெப்பநிலையிலுள்ள சம நிறையுள்ள நீருடன் கலக்கப்படுகிறது. கலவையின் இறுதி வெப்பநிலை / 100 g of water at 0°C is mixed with an equal mass of w...விடை: 323 K
8. Which fatal viral disease is transmitted by the Aedes mosquito?விடை: Dengue Fever
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions