வினா விடை · அறிவியல்
கீழ்க்காண்பவற்றில் எது சரியாகப் பொருத்தப்படவில்லை? / Which one of the following is not correctly matched?
சரியான விடை: (B) யுரேனியம் – இடைநிலைத் தனிமம் / Uranium – Transition metal
விளக்கம்: யுரேனியம் ஆக்டினைடு வரிசையைச் சேர்ந்த உள்இடைநிலைத் தனிமம் (f-தொகுதி); எனவே இடைநிலைத் தனிமம் எனப் பொருத்தியது தவறு. சீசியம் கார உலோகம், பேரியம் காரமண் உலோகம், சில்வர் இடைநிலைத் தனிமம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாய்மரக் கப்பலின் பாய்கள் தயாரிக்கப் பயன்படுவது எது? / Which one of the following is used in the preparation of sails?விடை: டெக்ரான் / Dacron
- ராக்கெட்டின் இயக்கம் எந்த விதியின் அடிப்படையில் அமைந்துள்ளது? / The motion of a rocket is according to which law?விடை: நியூட்டனின் மூன்றாம் விதி / Newton's third law
- 0°C வெப்பநிலையிலுள்ள 100 கிராம் நீர், 100°C வெப்பநிலையிலுள்ள சம நிறையுள்ள நீருடன் கலக்கப்படுகிறது. கலவையின் இறுதி வெப்பநிலை / 100 g of water at 0°C is mixed with an equal mass of w...விடை: 323 K
- பொருத்துக / Match the following:<br />(a) இராமன் விளைவு / Raman effect – 1. காந்தப்புலம் / Magnetic field<br />(b) சீமன் விளைவு / Zeeman effect – 2. சிதறல் / Scattering<br />(c) ஸ்...விடை: 2 1 4 3
- மாநகராட்சிக் குழாயில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் மணத்திற்குக் காரணமான வேதிப்பொருள் / The chemical compound responsible for the smell of chlorine in the drinking water s...விடை: CaOCl₂
- வைரஸ் எதிர்ப்பு மென்பொருளுடன் தொடர்புடைய பெயர் எது? / Identify the name associated with antivirus productsவிடை: மெக்காஃபி / McAfee
- ஒரு பொருளின் திசைவேகம் இருமடங்காகும்போது அதன் நிலைமம்விடை: மாறாதிருக்கும்
- I2, HI, HIO4, ICl ஆகிய சேர்மங்களில் அயோடினின் ஆக்சிஜனேற்ற எண் ஏறும் வரிசையைத் தேர்ந்தெடுக்கவும். / Choose the correct order of increasing oxidation number of iodine in the compound...விடை: HI, I2, ICl, HIO4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
