வினா விடை · அறிவியல்
பொருத்துக / Match the following:
a) காஃபின் / Caffeine – 1) புகையிலை / Tobacco
b) ஓபியம் / Opium – 2) காபி / Coffee
c) நிகோட்டின் / Nicotine – 3) சின்கோனா / Cinchona
d) குவினைன் / Quinine – 4) பாப்பி / Poppy
சரியான விடை: (C) 2 4 1 3
விளக்கம்: காஃபின் காபியிலும், ஓபியம் பாப்பிச் செடியிலும், நிகோட்டின் புகையிலையிலும், குவினைன் சின்கோனா மரப்பட்டையிலும் கிடைக்கின்றன. குவினைன் மலேரியா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:
a) மரபணுக் கோட்பாடு / Theory of the gene – 1) மெண்டல் / Mendel
b) மரபுவழி விதிகள் / Laws of inheritance – 2) லாண்ட்ஸ்டீனர் / Landsteiner<...விடை: 4 1 2 3
- பொருத்துக / Match the following:
a) தாமிரம் / Copper – 1) சிவப்பு / Red
b) காப்பர் சல்பேட் / Copper sulphate – 2) கருப்பு / Black
c) குப்ரஸ் ஆக்சைடு / Cuprous oxide...விடை: 3 4 1 2
- பொருத்துக / Match the following:
a) டார்வின் / Darwin – 1) திடீர் மாற்றம் / Mutation
b) மெண்டல் / Mendel – 2) பெறப்பட்ட பண்புகள் மரபுவழிக் கோட்பாடு / Inheritance of acqui...விடை: 4 3 2 1
- பொருத்துக / Match the following:
a) மின்னோட்டம் / Electric current – 1) ஓம் / Ohm
b) மின்தடை / Resistance – 2) வோல்ட் / Volt
c) மின்னழுத்த வேறுபாடு / Potential diffe...விடை: 4 1 2 3
- தேசியக் காற்று ஆற்றல் நிறுவனம் (NIWE – முன்பு C-WET) எங்கு அமைந்துள்ளது? / The National Institute of Wind Energy (NIWE, formerly C-WET) is situated atவிடை: சென்னை / Chennai
- கார்பன் தொடர்பாக தவறாகப் பொருந்தியுள்ளது எது? 1. அணு எண் – 6 2. அணு நிறை – 12 3. இணைதிறன் – 2விடை: 3 மட்டும்
- கீழ்க்கண்டவற்றுள் துருவப் பாதையில் சுற்றும் செயற்கைக்கோள் எது? / Which one of the following is a polar orbiting satellite?விடை: Resourcesat
- 'w' என்பது ஒரு பொருளின் எடை என்றும் 'g' என்பது புவியீர்ப்பு முடுக்கம் என்றும் கொண்டால், நிறை 'm' என்பதுவிடை: m = w/g
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups