Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பொருத்துக / Match the following:
a) மின்னோட்டம் / Electric current – 1) ஓம் / Ohm
b) மின்தடை / Resistance – 2) வோல்ட் / Volt
c) மின்னழுத்த வேறுபாடு / Potential difference – 3) கூலூம் / Coulomb
d) மின்னூட்டம் / Electric charge – 4) ஆம்பியர் / Ampere

சரியான விடை: (A) 4 1 2 3
விளக்கம்: மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர், மின்தடையின் அலகு ஓம், மின்னழுத்த வேறுபாட்டின் அலகு வோல்ட், மின்னூட்டத்தின் அலகு கூலூம். ஒரு வினாடியில் ஒரு கூலூம் மின்னூட்டம் பாய்ந்தால் மின்னோட்டம் ஒரு ஆம்பியர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக / Match the following:
a) தாமிரம் / Copper – 1) சிவப்பு / Red
b) காப்பர் சல்பேட் / Copper sulphate – 2) கருப்பு / Black
c) குப்ரஸ் ஆக்சைடு / Cuprous oxide...விடை: 3 4 1 2
2. கார்பன் தொடர்பாக தவறாகப் பொருந்தியுள்ளது எது? 1. அணு எண் – 6 2. அணு நிறை – 12 3. இணைதிறன் – 2விடை: 3 மட்டும்
3. பொருத்துக / Match the following:
a) காஃபின் / Caffeine – 1) புகையிலை / Tobacco
b) ஓபியம் / Opium – 2) காபி / Coffee
c) நிகோட்டின் / Nicotine – 3) சின்கோனா / Cinchona...விடை: 2 4 1 3
4. 'w' என்பது ஒரு பொருளின் எடை என்றும் 'g' என்பது புவியீர்ப்பு முடுக்கம் என்றும் கொண்டால், நிறை 'm' என்பதுவிடை: m = w/g
5. பொருத்துக / Match the following:
a) மரபணுக் கோட்பாடு / Theory of the gene – 1) மெண்டல் / Mendel
b) மரபுவழி விதிகள் / Laws of inheritance – 2) லாண்ட்ஸ்டீனர் / Landsteiner<...விடை: 4 1 2 3
6. பின்வருவனவற்றில் படிக உருவமற்றது எது?விடை: கண்ணாடி
7. பொருத்துக / Match the following:
a) டார்வின் / Darwin – 1) திடீர் மாற்றம் / Mutation
b) மெண்டல் / Mendel – 2) பெறப்பட்ட பண்புகள் மரபுவழிக் கோட்பாடு / Inheritance of acqui...விடை: 4 3 2 1
8. 'தும்பா ராக்கெட் ஏவுதளம்' எங்குள்ளது? / Thumba Rocket Launching Station is located inவிடை: கேரளா / Kerala
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions