வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக / Match the following:<br />அ) புலந்த் தர்வாசா / Buland Darwaza – 1. ஜஹாங்கீர் / Jahangir<br />ஆ) நீதிச் சங்கிலி மணி / Chain of Justice – 2. அக்பர் / Akbar<br />இ) சசாரம் / Sasaram – 3. ஷாஜகான் / Shah Jahan<br />ஈ) டெல்லி ஜும்மா மசூதி / Jama Masjid, Delhi – 4. ஷெர்ஷா / Sher Shah
சரியான விடை: (C) 2 1 4 3
விளக்கம்: புலந்த் தர்வாசாவை அக்பரும், நீதிச் சங்கிலி மணியை ஜஹாங்கீரும், சசாரம் கல்லறையை ஷெர்ஷாவும், டெல்லி ஜும்மா மசூதியை ஷாஜகானும் அமைத்தனர். புலந்த் தர்வாசா குஜராத் வெற்றியின் நினைவாக ஃபதேபூர் சிக்ரியில் கட்டப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அக்பர் வெளியிட்ட புதிய சமய நெறி / The new religious path promulgated by Akbar wasவிடை: தீன்-இலாஹி / Din-i-Ilahi
- ஜஹாங்கீர் ஆட்சியின் போது ஆங்கில வணிகக் குழு சார்பாக இங்கிலாந்திலிருந்து அவைக்கு வந்தவர் யார்? / Who came from England on behalf of the English company to Jahangir's court?விடை: வில்லியம் ஹாக்கின்ஸ் / William Hawkins
- இசைக் கலைஞர் தான்சென் யாருடைய அவையை அலங்கரித்தார்? / Tansen adorned the court ofவிடை: அக்பர் / Akbar
- ‘கட்டடக்கலையின் இளவரசர்’ என்று அழைக்கப்படும் முகலாய மன்னர் / Which Mughal emperor is called the ‘Prince of Builders’?விடை: ஷாஜகான் / Shah Jahan
- ‘அக்பர் நாமா’ நூலை எழுதியவர் / Who wrote the ‘Akbar Nama’?விடை: அபுல் ஃபசல் / Abul Fazl
- டெல்லி ஜும்மா மசூதியைக் கட்டியவர் யார்? / Who built the Jama Masjid in Delhi?விடை: ஷாஜகான் / Shah Jahan
- ஷெர்ஷா பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? / Which of the following statements about Sher Shah is wrong?விடை: நிலவரியை நீக்கினார் / He abolished land tax
- ‘ஆலம்கீர்’ என்ற சிறப்புப் பெயர் உடைய முகலாய மன்னர் யார்? / Which Mughal emperor bore the title ‘Alamgir’?விடை: ஔரங்கசீப் / Aurangzeb
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
