வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
அக்பர் வெளியிட்ட புதிய சமய நெறி / The new religious path promulgated by Akbar was
சரியான விடை: (B) தீன்-இலாஹி / Din-i-Ilahi
விளக்கம்: அக்பர் கி.பி. 1582இல் பல சமயங்களின் நல்ல கருத்துகளை இணைத்துத் ‘தீன்-இலாஹி’ என்ற புதிய நெறியை வெளியிட்டார். சமய விவாதங்களுக்காக ஃபதேபூர் சிக்ரியில் ‘இபாதத் கானா’வை அமைத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இசைக் கலைஞர் தான்சென் யாருடைய அவையை அலங்கரித்தார்? / Tansen adorned the court ofவிடை: அக்பர் / Akbar
- பொருத்துக / Match the following:<br />அ) புலந்த் தர்வாசா / Buland Darwaza – 1. ஜஹாங்கீர் / Jahangir<br />ஆ) நீதிச் சங்கிலி மணி / Chain of Justice – 2. அக்பர் / Akbar<br />இ) சசாரம்...விடை: 2 1 4 3
- ‘அக்பர் நாமா’ நூலை எழுதியவர் / Who wrote the ‘Akbar Nama’?விடை: அபுல் ஃபசல் / Abul Fazl
- ஜஹாங்கீர் ஆட்சியின் போது ஆங்கில வணிகக் குழு சார்பாக இங்கிலாந்திலிருந்து அவைக்கு வந்தவர் யார்? / Who came from England on behalf of the English company to Jahangir's court?விடை: வில்லியம் ஹாக்கின்ஸ் / William Hawkins
- ஷெர்ஷா பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? / Which of the following statements about Sher Shah is wrong?விடை: நிலவரியை நீக்கினார் / He abolished land tax
- ‘கட்டடக்கலையின் இளவரசர்’ என்று அழைக்கப்படும் முகலாய மன்னர் / Which Mughal emperor is called the ‘Prince of Builders’?விடை: ஷாஜகான் / Shah Jahan
- ‘அக்பரின் முன்னோடி’ என அழைக்கப்படுபவர் யார்? / Who is called the ‘forerunner of Akbar’?விடை: ஷெர்ஷா / Sher Shah
- டெல்லி ஜும்மா மசூதியைக் கட்டியவர் யார்? / Who built the Jama Masjid in Delhi?விடை: ஷாஜகான் / Shah Jahan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
