வினா விடை · புவியியல்
பொருத்துக / Match the following:
(a) ராக்கி மலைத்தொடர் / Rocky Mountains – 1. ஆஸ்திரேலியா / Australia
(b) ஆண்டிஸ் மலைத்தொடர் / Andes – 2. தென் அமெரிக்கா / South America
(c) ஆல்ப்ஸ் மலைத்தொடர் / Alps – 3. வட அமெரிக்கா / North America
(d) கிரேட் பேரியர் ரீஃப் / Great Barrier Reef – 4. ஐரோப்பா / Europe
சரியான விடை: (C) 3 2 4 1
விளக்கம்: ராக்கி மலைத்தொடர் வட அமெரிக்காவிலும், ஆண்டிஸ் மலைத்தொடர் தென் அமெரிக்காவிலும், ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஐரோப்பாவிலும் உள்ளன. உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் தொடரான கிரேட் பேரியர் ரீஃப் ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- In which part of the world is mixed farming practised?விடை: Highly developed regions of the world
- சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் கண்டுபிடி (ஆறு – நீர்வீழ்ச்சி)விடை: ஷராவதி – ஜெர்சொப்பா (ஜோக்)
- உலகில் கலப்பு விவசாயம் எங்கே காணப்படுகிறது?விடை: உலகின் அதிக வளர்ச்சியடைந்த பகுதிகள்
- கூற்று (A): கோடைப் பருவமழைக் காலத்தில் மேற்குக் கடற்கரை, கிழக்குக் கடற்கரைப் பகுதியை விடக் குளிர்ச்சியாக உள்ளது.
காரணம் (R): மேற்குக் கடலோரம் கனத்த மழையைப் பெறுகிறது.
சரி...விடை: (A) மற்றும் (R) சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம்
- Select the reasons for the change of seasons:
I. Inclination of the Earth's axis at 23½°
II. Revolution of the Earth around the Sun
III. Aphelion and perihelionவிடை: I and II are correct
- இந்தியாவில் பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிரும் மாநிலங்கள் (யூனியன் பிரதேசங்கள் நீங்கலாக) எவை?விடை: பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் குஜராத்
- பருவகால மாற்றத்திற்கான காரணங்களைத் தேர்ந்தெடுக்கவும்:
I. புவியின் அச்சு 23½° சாய்ந்து தற்சுழற்சி செய்தல்
II. புவி சூரியனைச் சுற்றி வருதல்
III. நீள்வட்டப் பாதையின் கா...விடை: I, II சரி
- கீழ் உள்ளவற்றில் எந்த இணை சரியாகப் பொருத்தப்படவில்லை?விடை: ஹிராகுட் – ஆந்திரப் பிரதேசம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups