Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் கண்டுபிடி (ஆறு – நீர்வீழ்ச்சி)

சரியான விடை: (B) ஷராவதி – ஜெர்சொப்பா (ஜோக்)
விளக்கம்: ஷராவதி ஆற்றில் கர்நாடகத்தின் ஜெர்சொப்பா (ஜோக்) நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. ஹொகேனக்கல் காவிரியிலும், பாணதீர்த்தம் தாமிரபரணியிலும், கபில்தாரா நர்மதையிலும் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக / Match the following:
(a) ராக்கி மலைத்தொடர் / Rocky Mountains – 1. ஆஸ்திரேலியா / Australia
(b) ஆண்டிஸ் மலைத்தொடர் / Andes – 2. தென் அமெரிக்கா / South America<b...விடை: 3 2 4 1
2. கூற்று (A): கோடைப் பருவமழைக் காலத்தில் மேற்குக் கடற்கரை, கிழக்குக் கடற்கரைப் பகுதியை விடக் குளிர்ச்சியாக உள்ளது.
காரணம் (R): மேற்குக் கடலோரம் கனத்த மழையைப் பெறுகிறது.
சரி...விடை: (A) மற்றும் (R) சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம்
3. In which part of the world is mixed farming practised?விடை: Highly developed regions of the world
4. இந்தியாவில் பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிரும் மாநிலங்கள் (யூனியன் பிரதேசங்கள் நீங்கலாக) எவை?விடை: பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் குஜராத்
5. உலகில் கலப்பு விவசாயம் எங்கே காணப்படுகிறது?விடை: உலகின் அதிக வளர்ச்சியடைந்த பகுதிகள்
6. கீழ் உள்ளவற்றில் எந்த இணை சரியாகப் பொருத்தப்படவில்லை?விடை: ஹிராகுட் – ஆந்திரப் பிரதேசம்
7. Select the reasons for the change of seasons:
I. Inclination of the Earth's axis at 23½°
II. Revolution of the Earth around the Sun
III. Aphelion and perihelionவிடை: I and II are correct
8. இந்தியாவில் எது கடல் துறைமுகம் அல்ல?விடை: டம்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions